Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்று(10) தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம் எம் மொாஹமடட் , எஸ் பி திவாரத்ன, கே பி பி பத்திரண, மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

20 ஆவது அரசியலமைப்பின் 41 A மற்றும் 103 முதலாம் சரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

இன்றிலிருந்து கடுமையாகும் பயணக்கட்டுப்பாடுகள்

wpengine

Update – அஹங்கம பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயம்.. மீட்புப் பணிகளில் துரிதம்..

wpengine