Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும், பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று(13) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

“காகத்தின் கூட்டில் முட்டையிட்ட ரணில் என்கிற குயிலால், சரியான கொள்கைளை நடைமுறைப்படுத்த முடியாது”..!

wpengine

முகக்கவசம் அணியாதோருக்கான எச்சரிக்கை

wpengine

சைட்டம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் குறித்து விசேட கலந்துரையாடல்…

wpengine