Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று(05) காலை 9 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு கோரல் உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

16 ,800 பட்டதாரிகளுக்கு இன்று பிரதமர் தலைமையில் நியமனம்

wpengine

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்…

wpengine

வங்காள விரிகுடா கொந்தளிப்பின் 12ம் திகதி வரை கனமழை..

wpengine