Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை..

wpengine

மின் துண்டிப்பால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் பாதிப்பு

wpengine

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று

wpengine