உள்நாட்டு செய்திகள்

தேர்தல்களில் களமிறங்க மாட்டேன் – கோட்டபாய விசேட அறிவிப்பு..



எதிர்வரும் தேர்தல்களில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் இரட்டைக் குடியுரிமையினை இரத்து செய்வது குறித்து வினவிய போது, தான் தேர்தலில் களமிறங்கப் போவதில்லை என்பதால் எனது இரட்டைக் குடியுரிமையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

மதஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின், பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

wpengine

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்…

wpengine

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

wpengine