Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தலை நடாத்த சுகாதார வழிகாட்டுதல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று(03) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

Related posts

அரச சேவையாளர்களுக்கு இன்னும் இரு வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்

wpengine

UPDATE – முன்னாள் அமைச்சர் ரோஹித பிணையில் விடுவிப்பு

wpengine

அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்க விசேட வேலைத்திட்டம்

wpengine