Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புக்கள் 04 இற்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க சுமார் 100 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 3 கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கனவே நாட்டுக்கு வருகை தருவதை உறுதிபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் மற்றுமொரு வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும்..!

wpengine

அடையாள அட்டையை எப்படி காட்ட வேண்டும் தெரியுமா? [VIDEO]

wpengine

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது !

wpengine