உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் போட்டியிடத் தயார்…


இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் போட்டியிடத் தயாராகியுள்ளதாக ஊடகங்களிடம் முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்; இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் கிரிக்கெட்டுக்காக பெரும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். முக்கியமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கடன்களை முழுமையாக செலுத்தினேன். அதன்படி, நிறுவனத்திற்கு 2,000 மில்லியன் ரூபா பணத்தினை சேமித்தேன். .” என தெரிவித்திருந்தார்.

Related posts

‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு ரிஷாட் எம்.பி வாழ்த்து!

wpengine

நஷ்டஈடு கோரும் சீன உர நிறுவனம்

wpengine

இஸ்லாம் பாடப் புத்தகங்களை நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்குமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை..!

wpengine