உலக செய்திகள்

தேர்தலிலிருந்து விலகினார் மற்றுமொரு வேட்பாளர்



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) –  அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து மைக்கல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg)விலகியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடிப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தாம் போட்டியில் இணைந்துகொண்டதாகவும் அதே காரணத்துக்காக போட்டியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க் நகரின் முன்னாள் மேயரான மைக்கல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg) பிரசார நடவடிக்கைகளுக்காக 409 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை செலவிட்டதன் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

லாஹூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்க முடியாது

wpengine

வடகொரியாவில் கொரோனா இல்லை

wpengine

தென்கொரியாவுக்கு பயணிக்க ஹாங்காங் எச்சரிக்கை

wpengine