உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்



பொதுத் தேர்தலின் நிமித்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதற்கமைய நாளை (24) ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட பரீட்சைகள் அடுத்த மாதம் 08 ஆம் திகதி வரை நடத்தப்படும் என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.

Related posts

இன்றைய வானிலை

Azeem Kilabdeen

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்..!

wpengine

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த ட்ரம்பின் தீர்மானம் விரைவில்…

wpengine