வணிகம்

தேயிலை ஏற்றுமதியில் கடந்த ஆண்டு கூடுதலான வருமானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக பெறப்பட்ட வருமானம் 240.6 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீத அதிகரிப்பாகும் என தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

உரங்களை அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

wpengine

இந்தியாவுக்கான சேவைகளை அதிகரிக்கிறது ஸ்ரீலங்கன் விமான சேவை…

wpengine