உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தேநீர் இடைவேளை – அவுஸ்திரேலியா XI அணிக்கு சமீர’வால் சவால்…



சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய XI அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) பயிற்சிப் போட்டியின் தேநீர் இடைவேளை வரையில் அவுஸ்திரேலிய அணியானது 03 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி சார்பில் துஸ்மந்த சமீர 15 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ராஜித – சத்துர CCD முன்னிலையில் ஆஜர்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளருமான கௌரவ றிசாத் பதியுதீன் ின்று மாலை தமது வாக்கினை சொந்த ஊரான மன்னார் தாராபுரம் அல்-மினா பாடசாலையில் அழித்துவிட்டு வெளிவரும் போது எடுக்கப்பட்ட படம்

wpengine

ரோஹிதவுக்கு விடுதலை

wpengine