உள்நாட்டு செய்திகள்

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்…



தேசிய வெசாக் வாரம் இன்று(26) ஆரம்பமாகிறது.

“அமைதியான மனம் ஆரோக்கியம் தரும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதாள குழு உறுப்பினர் கைது…

wpengine

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு…

wpengine

கூட்டு எதிர்க்கட்சியினரின் கடிதம் ஜெனீவாவில் ஒப்படைப்பு

wpengine