விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான அனைத்துப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

குறித்த போட்டிகள் 46ஆவது தேசிய விளையாட்டு விழாவினையொட்டி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பதவியில் இருந்து ஸ்மித் இராஜினாமா…

wpengine

இந்தியாவில் நடந்தது இது தான் – வேதனையில் மேத்யூஸ் (VIDEO)

wpengine

பாகிஸ்தான் அணிக்கு தடையா?

wpengine