உள்நாட்டு செய்திகள்

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்



தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவராக பேராசிரியர் அசித டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த, நியமனக்கடிதத்தை வழங்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரமவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கப்ரால் கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக SLFP இனால் 11 அம்சங்கள் அடங்கலாக கோரிக்கை…

wpengine

ICC இனது ODI தரவரிசை பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் மந்த வேகத்தில்..

wpengine