உள்நாட்டு செய்திகள்

தேசிய மக்கள் கட்சியிடமிருந்து விசேட ஊடக அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி வேறு வேட்பாளரை ஆதரிப்பது என்ற செய்தியை மறுத்து தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், எனது பிரசாரத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும், ஒருபோதும் பின்னிற்கவோ சளைக்கவோ மாட்டேன் எனவும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தியில் ரூ. 23 கோடி ஊழல்..!

wpengine

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…

wpengine

சில்லறைகளை வெளியிடும் புதிய வகை ATM இலங்கையில்…

wpengine