உள்நாட்டு செய்திகள்

தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை ஒத்திவைப்பு…



(FASTNEWS|COLOMBO) தேசிய போதனா டிப்ளோமா சான்றிதழ் இறுதி பரீட்சை 2018 (2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சை மீண்டும் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்

Related posts

புகையிரத சேவைகள் தற்போது வழமைக்கு

wpengine

நான் உதைந்தது உண்மை, ஆனால் அது அந்நபர் மேல் படவேயில்லை!

wpengine

மீள் ஆரம்பமாகும் பல்கலைக்கழக சத்தியாக்கிரகப் போராட்டம்

wpengine