உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு…



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன்(14) முடிவடைகிறது.

பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது. புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை ஆணைக்குழு இயங்கவுள்ளது.

ஆணைக்குழு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

30 அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரல்

wpengine

BBS இனது செயலாளர் மற்றும் மியன்மார் அசின் விராது சந்திப்பு (PHOTOS)

wpengine

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படை

wpengine