உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கம்…



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ் குரே இனை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,  குறித்த ஆணைக்குழுவினால் தான் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

ரத்கம கொலை சம்பவம் – 05 பொலிஸ் அதிகாரிகள் வௌிநாடு செல்ல தடை

wpengine

புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்…

wpengine

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் அமுலுக்கு

wpengine