உள்நாட்டு செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவி இராஜினாமா..



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீ ஹெட்டிகே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நீண்ட நாட்களுக்கு வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டியிருப்பதன் காரணத்தால், அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு பேரவைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளதாகவும், தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும், ஆணைக்குழுவின் உறுப்பினராக தான் தொடர்ந்து செயற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி…

wpengine

நாட்டு நிலையைப் புரிந்து கொள்ளாத கல்வி அமைச்சராலும், அதிகாரிகளாலும் பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. – இம்ரான் எம்.பி

News Editor

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் வர்த்தமானி வௌியீடு

wpengine