உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின்பு – பிரதமர்



உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தினை அமைத்ததன் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 109வது ஜனன தின நிகழ்வில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் மூலம் யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில் மூன்று அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

(riz)

 

 

 

 

Related posts

சுதந்திரக்கட்சியில் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் சந்திரிக்கா..!

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

wpengine

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

wpengine