வணிகம்

தேசிய பால் உற்பத்தி 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டில் உள்நாட்டுப் பால் உற்பத்தி 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள்

wpengine

மீன் ஏற்றுமதி அதிகரிப்பு…

wpengine

பிரத்யேக vivo சேவை நிலையத்தை காலியில் தொடங்கும் vivo

wpengine