Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வோம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மேலும், தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம் என இன்றைய 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Related posts

“வெசாக்” தினம் சர்வதேச விடுமுறையாக பிரகடனம்

wpengine

தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்

wpengine

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

wpengine