உள்நாட்டு செய்திகள்

தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் முன்வைப்பு…



தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சபை முதல் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் இன்று(05) முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதேச சபை திருத்த சட்டமூலமும் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்ட மூலமும் சபை முதல் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு JM MEDIA வினது ஊடக அனுசரனையில் மாபெரும் விளையாட்டு விழா

wpengine

பொலிஸ் சீருடையில் மாற்றம்…

wpengine

டயனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை..!

wpengine