Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் விண்ணப்பதாரியிடமிருந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது, விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகளின் போது, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அல்லது கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கோ, விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு உள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு…

wpengine

நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..

wpengine

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார் – நீதிமன்றம் பலத்த பாதுகாப்பில்

wpengine