உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறையிட அதிகாரி நியமனம்..



தேசிய பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொறுப்பேற்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

அதன்படி, பெற்றோர்கள் பணம் சேகரித்தல், சுற்றுநிருபத்திற்கு முறைகேடாக பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அதிகாரியிடம் முறையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாடசாலைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை கே.ஜீ.சீ.மஹேஷிகா, உதவிக் கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைகள் கிளை, கல்வியமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை எனும் விலாசத்திற்கு எழுத்து மூலம் அறியப்படுத்த முடியும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடவத்தை – மீரிகம வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டம் ஆரம்பம்..

wpengine

இலங்கை இன்றைய போட்டியில் எமிரேட்ஸை எதிர்த்தாடுகிறது

wpengine

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட விடுமுறை

wpengine