உள்நாட்டு செய்திகள்

NTJ அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல்..



(FASTNEWS | COLOMBO) – கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை எதிர்வரும் 07ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அனுரவை பதவி நீக்க தீர்மானம்…

wpengine

மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள்!

Azeem Kilabdeen

அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளில் இலங்கையும் அடங்கல்

wpengine