உள்நாட்டு செய்திகள்

தேசிய துக்கதினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு


‘தேசிய துக்க தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை(13) நாடு முழுவதுமுள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும்’ என இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், நளை 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமாக, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையிலேயே, நாடு முழுவதுமுள்ள மதுபான கடைகள் அனைத்தும் நாளை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

72 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…

wpengine

வீடமைப்பு அதிகார சபையின், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு..

wpengine