உள்நாட்டு செய்திகள்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மில் FCID முன்னிலையில்



தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இன்று முற்பகல் காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி செயலகத்துக்குட்பட்ட வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே அவர் இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

wpengine

ஜூன் மாத 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்

wpengine

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை…

wpengine