Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றச்சாட்டில் உமாராவுக்கு அழைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சின்ஹவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

உமாரா சின்ஹவஸ்தவை இன்று (02) அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

Related posts

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை ஆராய 04 பேர் கொண்ட குழு நியமனம்…

wpengine

பயணக் கட்டுப்பாடு தொடரும் நிலை

wpengine

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine