உள்நாட்டு செய்திகள்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்


தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணாயக்கார, உடன் அமுலுக்கு வரும் வகையில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமைக்கு அமையவே குறித்த இந்த பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(riz)

Related posts

பண்டாரநாயக விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது

wpengine

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு…

wpengine

கிரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகல்

Azeem Kilabdeen