வணிகம்

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்…



தேசிய கறுவா வாரம் இன்று(02) ஆரம்பமாகின்றது. ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் தேசிய கறுவா ஆய்வு மற்றும் பயிற்சி மத்திய நிலையமும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.

கறுவா உற்பத்தி செய்யப்படும் களுத்துறை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கறுவா உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

Related posts

புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை ஆச்சரியப்படுத்தும் vivo

wpengine

இலங்கைக்கு புதிய வகையான பழம் ஒன்று அறிமுகம்….

wpengine

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

wpengine