Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை – ரஷ்யா ஜனாதிபதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று…

wpengine

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிப்பு..

wpengine

இந்திய பாதுகாப்பு செயலாளர் இன்று(08) ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…

wpengine