உள்நாட்டு செய்திகள்

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று…



தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று(05) நடைபெற உள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று(05) காலை 10 மணியளவில் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தேசிய கணக்காய்வு அறிக்கையின் இரண்டாம் கட்ட விவாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான E-mail கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம்!

wpengine

2018 கல்வியாண்டில் சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்…

wpengine

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

wpengine