உள்நாட்டு செய்திகள்

தேசிய இரத்த பரிமாற்றம் சேவை நிலையத்தின் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…


நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த பரிமாற்றம் சேவை நிலையத்தின் புதிய பதில் பணிப்பாளருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் இன்று(09) காலை 08.00 மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த அதிகாரி தொடர்பில் பல்வேறு குற்றங்கள் உள்ள நிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#Rishma

Related posts

பிரதமர் வீட்டிற்கருகில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் – விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி

wpengine

பிரதமர் உள்ளிட்டோர் ஆணைக்குழுவில்

wpengine

கொழும்பு நகர சபையின் பதில் மாநகர ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன

wpengine