உள்நாட்டு செய்திகள்

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை…


தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்திற்கான புகைப்படத்தினை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த நடைமுறையை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலைக்கான அதிகரிப்பு குறித்து அர்ஜூன கருத்து…

wpengine

ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணை

wpengine

இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு…

wpengine