உள்நாட்டு செய்திகள்

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்


தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான 100 ரூபா கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்.

Related posts

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ரணிலுக்கு

wpengine

இறுதிப் போட்டிக்கு உள்வாங்கப்பட்டது இலங்கை அணி.. (VIDEO)

wpengine

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine