உள்நாட்டு செய்திகள்

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்…



71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து இல்லங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பொதுமக்களை, அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் 71 ஆவது சுதந்திர தினம் நடைபெறவுள்ளது.

Related posts

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு…

wpengine

எதிர்கால ஆட்சி குறித்து கோட்டபாய விசனம்…

wpengine

இன்று பெரும்பாலான மாகாணங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி…

wpengine