வணிகம்

தேங்காய் ஒன்றினை 100/= என்ற கூடிய விலையில் விற்றால் நடவடிக்கை..



அசாதாரண விலையில் தேங்காய் ஒன்றை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களைக் கண்டயறியும் பொருட்டு, நாடளாவிய ரீதியில் பாரிய சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தெங்கு உற்பத்தி செய்யும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சந்தைகளில், தேங்காய் ஒன்றின் விற்பனை விலை 70/= தொடக்கம் 75/= என்ற விலைகளில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் அதனை மீறி 100/= என்ற கூடிய விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய நிலையத்தின் தலைவர் கபில யகன்தாவல தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

wpengine

கொவிட் தொற்றுநோயின் பின்னர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை முன்னேற்ற HNB 5 பில்லியன் ரூபா கடன் முறையை அறிமுகம் செய்கிறது

wpengine

மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

wpengine