உள்நாட்டு செய்திகள்

தேங்காய் எண்ணெய் : விசாரணைக்கு CID குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளை(02) 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

அஜித் மன்னப்பெருமவின் பெயர் வர்த்தமானியில்

wpengine

அமெரிக்க குடியுரிமையை தான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை – பசில்…

wpengine