Top Story 1உள்நாட்டு செய்திகள்

தே.எண்ணெய் : இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக பெறப்பட்டிருந்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லரொக்ஸின் (Aflatoxin) இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ’வுக்கு எதிரான வழக்கு தொடர்பில் , இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கு நீதிமன்ற உத்தரவு…

wpengine

முடிவுக்கு வந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் போராட்டம்

News Editor

இலங்கையில் பயங்கவாத தடைச்சட்டம் நீக்கப்படக் கூடாது – ஹிஸ்புல்லாஹ்

wpengine