வணிகம்

தேங்காய்க்கு நிர்ணய விலை?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்வதையடுத்து, அதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காயின் விலையை 75 ரூபாவாக நிர்ணயித்து அரசாங்கத்திடம் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

wpengine

வெள்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்…

wpengine

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

wpengine