Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேங்காய்களினுள் ஹெரோயின் : ஐவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – தேங்காய்களினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் ஹெரோயின் போதைபொருளை கொண்டு செல்ல முற்பட்ட 05 பேர் பின்னதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

விக்கியை கைது செய்ய கோரி முறைப்பாடு

wpengine

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

wpengine

அளுத்கம – தர்காநகரில் இரு குழுக்கள் மோதல், ஒருவரின் நிலை கவலைக்கிடம் – STF பாதுகாப்பு..

wpengine