உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.


தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது மிருகக்காட்சிசாலை இருக்கும் இடத்தில் குறித்த பூங்கா அமையவுள்ளதுடன் இது இரவு 9.30 மணிவரை மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும்.

மேலும், எதிர்வரும் 2017 மார்ச் மாதத்துடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளுக்குள் அடைக்கப்படாத மிருகங்களை மாத்திரமே காணமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சுக்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள பணம் அறவிடப்படும்…

wpengine

கம்பஹா பொது வைத்தியசாலை பிரதான வைத்தியசாலையாக மாற்றப்படும் – சஜித்

wpengine

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்…

wpengine