ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தெஹிவளை புகையிரத விபத்தில் உயிரிழந்த ஹிமேசியின் ‘பேஸ்புக்’ கணக்கில் நிகழ்ந்த மாற்றம்


தெஹிவளை புகையிரத விபத்தில் உயிரிழந்த ஹிமேசி யசாரா பெரேராவின் பேஸ்புக் கணக்கு தற்போது மாற்றமடைந்துள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த புதிய மாற்றத்தின் படி இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதில் , பேஸ்புக் கணக்கை பாவிப்பவர் இறந்ததன் பின்னர் அவரது பேஸ்புக் கணக்கை வேறொருவர் பாவிக்க கூடிய முறையில் மாற்றப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் , பேஸ்புக் பாவனையாளர் உயிரோடிருக்கும் போது இது தொடர்பில் தீர்மானிக்கவேண்டும்.

அதன் பின் உயிரிழந்த நபரின் தீர்மானத்தின் படி குறித்த பேஸ்புக் கணக்கின் மாற்றங்களை அவர் குறிப்பிட்டுள்ள நபரால் மேற்கொள்ளமுடியும்.

அதன்படி , தெஹிவளை விபத்தில் உயிரிழந்த ஹிமேசி யசாராயின் பேஸ்புக் கணக்கிற்கு தற்போது யாராலும் Friend Request  அல்லது குறுந்தகவல் அனுப்ப முடியாது

Related posts

பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம் – ஹன்சார்ட் அறிக்கை…

wpengine

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை

wpengine

வருத்தமான செய்தி

wpengine