உள்நாட்டு செய்திகள்

தெல்தெனிய சம்பவத்துடன் கைதான 24 பேரும் விளக்கமறியலில்…



தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் குறித்த  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

#rishma

Related posts

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறியின் பூதவுடலுக்கு அரச முக்கியஸ்தர்கள் அஞ்சலி..

wpengine

திலகரத்ன டில்ஷான் கிரிக்கெட் பயிற்சிவிப்பாளராக மிளிருவார் – அர்ஜுன

wpengine

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி

wpengine