உள்நாட்டு செய்திகள்

தெல்தெனிய கோர விபத்தில் மூவர் பலி.. (Photos)



தெல்தெனிய – கொனவலை பகுதியில் காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தோரில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(rizmira)

Related posts

BMW i8 ரக அதிசொகுசு வாகன விபத்து – உரிமையாளருக்கு விளக்கமறியல்…

wpengine

வெசாக், பொசான் நோன்மதி கால சகல அன்னதான சாலைகளும் பதிவு செய்வது கட்டாயம்…

wpengine

பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

wpengine