உள்நாட்டு செய்திகள்

தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு…



தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து புகையிரதங்களும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரவியின் வீட்டை ட்ரோனில் படம்பிடித்த இருவர் கைது…

wpengine

அத்துரலிய ரத்ன தேரரின் நிலைப்பாடுகள் குறித்தே சுயாதீனம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் – ஜேவிபி…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள்

wpengine