உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் 2 கைக்குண்டுகள் மீட்பு…


தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை பரிசோதனை செய்த வேளை, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வெலிகம – மற்றும் பேருவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

wpengine

அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்! ஹாபிஸ் நஸீர் அஹமட்

wpengine

உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருது குரோஷிய அணியின் லூகா’விற்கு…

wpengine