உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியின் கொடகம நுழைவாயில் தவிர்த்து அனைத்து வாயில்களும் திறப்பு..



தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம நுழைவாயில் தவிர்த்து அனைத்து வாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பாதை பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

மேலும், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொடகம நுழைவாயில் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

wpengine

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் ஒக்டோபர் மாதம் சமர்ப்பிப்பு.

wpengine

இனவாதத்தை தூண்டும் அரசியலை மக்கள் இனங்காண வேண்டும் – ரிஷாத்

wpengine